செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை நாட்டு மக்களுடன் கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா… Read More »செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி