தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை… Read More »தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..