பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு
இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ளார்.… Read More »பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு

