உடல்நிலையில் திடீர் பின்னடைவு… ஐசியூவில் ரோபோ சங்கர்
சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன், தர்ஷன், ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கும் காட்ஸ்ஜில்லா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்து குறைபாடு மற்றும்… Read More »உடல்நிலையில் திடீர் பின்னடைவு… ஐசியூவில் ரோபோ சங்கர்