ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்
நவராத்திரி பண்டிகையை வடமாநிலங்களில், ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகையின்போது, துர்கா சிலையை வைத்து வழிபடுவர். பின்னர், அந்தச் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த நிலையில், ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா… Read More »ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்