+2 மாணவி கொலை வழக்கு: ஒருவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 10ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பாலியல்… Read More »+2 மாணவி கொலை வழக்கு: ஒருவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

