தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்”- கமல்
நடிகர் கமல்ஹாசன் தனது X- தளத்தில், “தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.… Read More »தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்”- கமல்

