ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம்- உத்தரவு
ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தேர்தல் வர உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு… Read More »ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம்- உத்தரவு

