வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா… Read More »வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு