நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது.… Read More »நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி

