ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது
சென்னையை சேர்ந்த அஞ்சலை (52) என்பவர் ரயிலில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாக பறித்து சென்றுள்ளனர். இதனால் மூதாட்டி… Read More »ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது