தடை மீறிய சேவல் சண்டை: கோதாவரி மாவட்டங்களில் அலைமோதும் கூட்டம் – எகிறும் அறை வாடகைகள்
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சேவல் சண்டை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு பீமாவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேவல் சண்டை உற்சாகம் களைகட்டியுள்ளதால், ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு,… Read More »தடை மீறிய சேவல் சண்டை: கோதாவரி மாவட்டங்களில் அலைமோதும் கூட்டம் – எகிறும் அறை வாடகைகள்

