ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு
தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோவையில் களை கட்டியது. கோயம்புத்தூர்… Read More »ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு