ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் தனக்கு சந்தோசம்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை… Read More »ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் தனக்கு சந்தோசம்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்