குட்கா, பான் மசாலாக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி… Read More »குட்கா, பான் மசாலாக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு