திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது
https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வெள்ளக்குட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுப்பட்ட போது, அங்கு… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது