கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்
1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசை கவிழ்த்ததன் மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்புர் ராஜூ கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தான் அப்படி சொல்லவில்லை… Read More »கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்