கடலோர மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்..தமிழக அரசு எச்சரிக்கை
கடந்த 24-ந்தேதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நேற்று) இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வுப்பகுதி மேலும்… Read More »கடலோர மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்..தமிழக அரசு எச்சரிக்கை

