இந்திய கம்யூ., கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது.அதே… Read More »இந்திய கம்யூ., கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

