விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்
சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவையற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு அதிகாரிகள் தங்கள் கடமையில் தளர்வு காட்டியுள்ளனர்… Read More »விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்