ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி
ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தார். 150 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் கபாடியாவாஸ்… Read More »ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி

