ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரின் சண்டாநகர்காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை ஒரு கட்டுமான தளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத் லிங்கம்பள்ளி ரயில் நிலையம் அருகே,… Read More »ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

