கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகாby EditorMarch 11, 2026March 11, 2026கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா. தொழிலதிபர் சோகில் கத்துரியாவை 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். விவாகரத்து வழங்கியது மும்பை நீதிமன்றம்.