வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்தியும் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவ அலுவலர்… Read More »வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது

