முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- கண்காணிப்பு குழுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட… Read More »முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- கண்காணிப்பு குழுக்கூட்டம்

