கண்டனம் தெரிவித்த திரிஷா… வருத்தம் தெரிவித்தார் நயினார்..
தன்னை பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்தநிலையில் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.. வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது என தமிழக பாஜக… Read More »கண்டனம் தெரிவித்த திரிஷா… வருத்தம் தெரிவித்தார் நயினார்..

