செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: மாணவி தற்கொலை
நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜா (44). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி (18). இவர் சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்… Read More »செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: மாணவி தற்கொலை


