ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை
கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை கண்டுபிடித்தது காவல்துறை. ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை விசாரணைக்கு வர சொல்லியுள்ளது காவல்துறை. ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்குகளை ஏற்பாடு செய்த… Read More »ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை