ஜேசிபி சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டை உடைத்து திருட்டு
தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் வின்சென்ட்குமார் (38). ஜேசிபி மெக்கானிக். இவர் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோழா சிட்டியில் வீடு எடுத்து ஜேசிபி சர்வீஸ் செய்து வந்தார்.… Read More »ஜேசிபி சர்வீஸ் சென்டரின் கதவின் பூட்டை உடைத்து திருட்டு

