9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 16-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,… Read More »9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…