உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை
திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில் அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு… Read More »உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை