திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி ?. ரயில்வே போலீசார் விசாரணை..
கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 12.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தை தாண்டி வாளடி பகுதியில் சென்ற போது இரு தண்டவாளங்களுக்கு… Read More »திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க சதி ?. ரயில்வே போலீசார் விசாரணை..