7ம் ஆண்டு நினைவுநாள்: பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்தை அலங்கரித்து மரியாதை செய்தனர். சென்னையிலும் இன்று அமைதி்ப்பேரணி நடந்தது. பல்வேறு இடங்களில் திமுகவினர் அன்னதானம்… Read More »7ம் ஆண்டு நினைவுநாள்: பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை