பெண்களின் உடல்நலம்-கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் உடல்நலம் மற்றும் கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபயணம்… Read More »பெண்களின் உடல்நலம்-கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு

