பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.
கோவை, பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள ஆலமரத்து அம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக… Read More »பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.