கீழ்தரமான அரசியல் எடப்பாடி … கரூரில் VSB எச்சரிக்கை
கரூர் மாநகராட்சி வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர்,… Read More »கீழ்தரமான அரசியல் எடப்பாடி … கரூரில் VSB எச்சரிக்கை