கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு சட்டபேரவை கூட்டத்தில் அஞ்சலி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முன்னாள்… Read More »கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு சட்டபேரவை கூட்டத்தில் அஞ்சலி