கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது
கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் துயர் சம்பவ வதந்திகளை செய்திகளை பரப்பியதாக பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த… Read More »கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது