அமராவதி தண்ணீர் கரூர் வந்தது…… விவசாயிகள் மகிழ்ச்சி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர்… Read More »அமராவதி தண்ணீர் கரூர் வந்தது…… விவசாயிகள் மகிழ்ச்சி

