Skip to content

கரூர்

கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

  • by Authour

கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு (19.04.2024) 1,670 வாக்குபதிவு மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குபதிவு பணியில் 9,073 அரசு அலுவலர்கள் மற்றும்… Read More »கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

கரூரில் 2 தியேட்டரில் “கில்லி” திரைப்படம்… விஜய் ரசிகர்கள் திரண்டதால் ஹவுஸ் புல்..

கரூரில் உள்ள அமுதா திரையரங்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, இன்று மாநகராட்சிக்குட்பட்ட அமுதா… Read More »கரூரில் 2 தியேட்டரில் “கில்லி” திரைப்படம்… விஜய் ரசிகர்கள் திரண்டதால் ஹவுஸ் புல்..

கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

கரூர் அருகே ஓட்டு போட அனுமதி மறுப்பு – வாக்காளர் ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பம் வாக்குப் பதிவு அரை மணி நேரம் நிறுத்தம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற… Read More »கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை யூனியன் அலுவலகத்திலிருந்து இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine,VV Pad, Control Unit,Ballet Unit,Voting Compartment,முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட வாக்கு செலுத்து இயந்திரங்கள் வாக்குச்சாவடி… Read More »கரூரில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் முத்துமாரியம்மன், பகவதி… Read More »கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம்… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் பால்குடம்-கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன்…

மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி நகர பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள், இஸ்லாமிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் படி செயல்படுவது வழக்கம். அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி மட்டும் சுமார் 40 க்கும்… Read More »மக்களவை தேர்தல்…கரூரில் இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் மாற்றியமைப்பு….

நாகை, கரூர், கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்….. சிறப்பு தொழுகை

  • by Authour

சவுதி  அரேபியாவில் நேற்று  பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு… Read More »நாகை, கரூர், கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்….. சிறப்பு தொழுகை

error: Content is protected !!