Skip to content

கரூர்

கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய நீதிமன்ற வளாகம் முன் செல்லும் ராணி மங்கம்மாள் சாலையானது பசுபதிபாளையம் பகுதியையும், வாங்கல் வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனூரை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி பள்ளம்… Read More »கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுதாக தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இந்திரா நகர் பிரிவு பேருந்து நிறுத்தம்… Read More »கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கரூர் மாவட்டத்தில் ரத்தம்  உறையாமை (ஹீமோபீலியா) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்… Read More »ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்குமார், இவரது நண்பர்  முருகவேல். இவர்கள் இருவரும் சேர்ந்து  கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார்,  முருகவேலை… Read More »போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி… Read More »கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி,… Read More »காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

கரூர்… அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த 22 பேர் திமுகவில் இணைந்தனர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று கரூர் மத்திய மாநகர பகுதிக்குட்பட்ட 32வது வார்டு, முத்துராஜபுரத்தை சேர்ந்த அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளை சேர்ந்த 22 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, கரூர் மாநகர திமுக… Read More »கரூர்… அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த 22 பேர் திமுகவில் இணைந்தனர்

விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று… Read More »விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூ டியூபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube ல்… Read More »4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

error: Content is protected !!