தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி… Read More »தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு