பிள்ளைகளுக்கு, மகிழ்ச்சியான கற்றல் முறை இல்லை-அமைச்சர் மகேஷ்
அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் திறன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கி உரையாற்றினார்.… Read More »பிள்ளைகளுக்கு, மகிழ்ச்சியான கற்றல் முறை இல்லை-அமைச்சர் மகேஷ்