ஐ.சி.யு.வில் எலிகள் கடித்து 2 குழந்தைகள் பலி: கலெக்டருக்கு நோட்டீஸ்
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மாநிலத்தில் மகராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் சமீபத்தில், புதிதாக பிறந்த 2 குழந்தைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்து… Read More »ஐ.சி.யு.வில் எலிகள் கடித்து 2 குழந்தைகள் பலி: கலெக்டருக்கு நோட்டீஸ்