கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை
https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இதை ஒட்டி கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். கேரளா மாநிலம் பாலக்காடு,… Read More »கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை