கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….
கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு பருவத்… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….