டாக்டர் எனக் கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவை சேர்ந்தவர் ஜீவா மகன் சிவசந்திரன். தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில்… Read More »டாக்டர் எனக் கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது