கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசுத் தேர்வுகள்… Read More »கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

