பெண்கள் பாதுகாப்பிற்கு ”ரோந்து வாகனம்” அறிமுகமான ஒரே நாளில் கல்லூரி மாணவி மீட்பு
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடையவர்கள் சுட்டு பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் சனிக்கிழமை அன்று பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் “பிங்க் ரோந்து… Read More »பெண்கள் பாதுகாப்பிற்கு ”ரோந்து வாகனம்” அறிமுகமான ஒரே நாளில் கல்லூரி மாணவி மீட்பு

