புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
சென்னையில் கல்லூரி முடிந்து உறவினரைப் பார்க்க சென்ற மாணவர், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, சர்மா நகரைச்… Read More »புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

